பிரபல சீரியலில் இருந்து வெளியேறும் முக்கிய பிரபலம்! இதுதான் காரணமா?

amit leave from nenjam marapathillai serial


amit-leave-from-nenjam-marapathillai-serial

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த சீரியல் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் சீரியல் தொடங்கி சில மாதங்களில் நிஷா சீரியலில் இருந்து வெளியேறியிருந்தார்.

amit parkav

மேலும் அதற்கு அவருடைய கதாபாத்திரம் நெகடிவாக வேறு மாதிரியாக செல்வதால் விலகிவிட்டதாக கூறினார்.பின்னர் அவருக்கு பதிலாக மற்றொருவர் நடித்து வருகிறார், 

இந்த நேரத்தில் திடீரென்று இந்த சீரியலின் முக்கிய கதாநாயகனான அமித் பார்கவ் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலிலிருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சீரியலை தாண்டி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.