நடிகை அமலா பாலா இது... என்னது இப்படி இறங்கிட்டாரே... வைரல் புகைப்படம்!!

நடிகை அமலா பாலா இது... என்னது இப்படி இறங்கிட்டாரே... வைரல் புகைப்படம்!!



Amala paul new movie poster viral in social media

தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதனை தொடர்ந்து மைனா திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து இன்று டாப் நடிகைகளுள் ஒருவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய் அவர்களை திருமணம் செய்து கொண்டார் அமலா பால். ஆனால் அந்த திருமண வாழ்க்கை சில வருடங்களில் விவாகரத்தில் முடிந்தது. தற்போது தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்து வருகிறார் அமலா பால். சமீபத்தில் இவர் நடித்திருந்த ஆடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் தற்போது நடிகை அமலா பால் தொடர்ச்சியாக துணிச்சலான கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் ஆக் ஷன் கதையாக உருவாகி வரும் அதோ அந்த பறவை போல படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் புதிய போஸ்டர் இணையதளத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

amala paul