சினிமா

செம்ம க்யூட்! தல அஜித் மகன் ஆத்விக்கா இது! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.

Summary:

Ajith son aathvik latest photo

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் தல அஜித். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் பிறந்த நாள் மற்றும் படங்களை ரசிகர்கள் விழா போல கொண்டாடி வருகின்றனர்.

மேலும் இவரை வெளியில் எங்கும் பார்க்க முடியாது. பொது விழாக்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டார். இவரை அவ்வப்போது விமானநிலையத்தில் மட்டுமே பார்க்க முடியும். மற்றும் டப்பிங் வேலைக்கு வெளியே வருவார். ஆனால் தற்போது டப்பிங் ஸ்டூடியோவை தனது வீட்டிலேயே கட்டிவிட்டார்.

மேலும் தற்போது அஜித் அவர்கள் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவரின் மகன் ஆத்விக்கின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் குட்டி தல செம்ம க்யூட் என கூறியுள்ளார். 


Advertisement