சினிமா

முதன் முறையாக வெளியான அஜித் அண்ணன் புகைப்படம்!இதோ.

Summary:

ajith brother pic

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படத்தை இயக்குனர் வினோத் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் இப்படத்தின் ஒரு இடத்தில் தல அஜித் அவர்கள் பெண்கள் நோ சொன்னால் அவர்களை தொடக்கூடாது, அது மனைவியாக இருந்தாலும் என்று கூறியிருப்பார்.இந்த வசனம் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது முதன் முறையாக தல அவர்களின் அண்ணா புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement