அட்லீயின் அடுத்தப்பட ஹீரோ யார் தொரியுமா? வெளியான புதிய தகவல்!

அட்லீயின் அடுத்தப்பட ஹீரோ யார் தொரியுமா? வெளியான புதிய தகவல்!


Aitli flim next hero update

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில்  தற்போது டாப் 5 இடத்தில்  இருப்பவர் தான் இயக்குனர் அட்லீ.குறைந்த வயதில் பல திரைப்படங்களை இயக்கிய தமிழ் இயக்குனர்களில் சிறந்தவர் ஆவார்.

அட்லீ இயக்குனர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து விட்டு "ராஜா ராணி" திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

Attli

இந்நிலையில் அட்லீ தொடர்ந்து மூன்று முறை விஜய்யுடன் பணியாற்றிவிட்டார், இதை தொடர்ந்து அட்லீ யாருடன் இணைவார் என்பது தான் பலரின் கேள்வியாக உள்ளது. 

Attli

அந்த வகையில் தற்போது அட்லீ-பிரபாஸ், அட்லீ-ஷாருக்கான் என இரண்டு நாயகர்களுடன் இவருடைய அடுத்தப்படம் குறித்த தகவல் கிசுகிசுக்கப்படுகின்றது.