மீண்டும் மாஸாக இணையவுள்ள விக்னேஷ் சிவன்...ரசிகர்கள் கொண்டாட்டம்...!



againjoinwithsuryasaidbyvigneshshivan

நானும் ரவுடி தான் வெற்றி படத்தின் மூலம் தனக்கு என்று ஒரு இடத்தை பெற்று உள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன்.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மாஸ் ஹீரோ சூர்யா நடித்து பொங்கலுக்கு வெளிவந்த படம் தானா சேர்ந்த கூட்டம். ரசிகர்கள் எதிர்பார்த்த  எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம்.இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார்,ரம்யா கிருஷ்ணன்,காமெடி நடிகர் செந்தில்,மெட்ராஸ் படம் கார்த்தி நண்பனாக நடித்து இருந்த கலையரசன் இந்த படத்தில் நண்பனாக நடித்து இருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார்.

 அண்மையில் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் சூர்யா படம் பற்றி கேட்கபட்டது. அப்போது அவர் தானா சேர்ந்த கூட்டம் படம்  சூர்யாவை வைத்து கேஷூவலாக ரொம்ப ஜாலி ஆகா ரசிகர்கள் மற்றும் பேமிலி மெம்பெர்ஸ் பார்க்க வேண்டும் என்று காட்ட  வேண்டும் என்று எடுத்த படம்.இப்பொழுது மறுபடியும்  ஒரு படம் அவருடன் இணையும் படம் வேற லெவல் ஆகா ரசிகர்கள் எதிர்பார்த்தபடி  இருக்கும் எனவும் தெரிவித்தார்.இதனால் சூர்யா ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளன.