
பிட்டு துணியில் மிரர் வீடியோவால் மெர்சலாக்கும் நடிகை யாஷிகா ஆனந்த்...! வீடியோவை பார்த்து கிரக்கத்தில் ரசிகர்கள்....
இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்த அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
இந்நிலையில் தற்போது பட வாய்ப்புகளை எதிர்பார்த்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார். அந்த வகையில் பிட்டு துணியில் கவர்ச்சியை தாறுமாறாக காட்டிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது செம வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ காட்சி....
Advertisement
Advertisement