நான் இவரைத்தான் காதலிக்கிறேன், உண்மையை கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்!

நான் இவரைத்தான் காதலிக்கிறேன், உண்மையை கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்!



Actress varalakshmi sarathkumar love matter

சிம்பு நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாரான போடா போடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி. இவர் பிரபல நடிகர் சரத்குமாரின் மகளும் ஆவார். முதல் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துவருகிறார் வரலக்ஷ்மி.

சமீபத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் வரலக்ஷ்மி வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இந்நிலையில் வரலட்சுமியும், நடிங்கர் விஷாலும் காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அனிஷா என்ற பெண்ணை தான் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் விஷால் அறிவித்தார்.

varalakshmi

இந்நிலையில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற வரலக்ஷ்மி சரத்குமார் தனக்கு தெலுங்கு நடிகர் பிரபாஸ் மிது கிரஷ் இருப்பதாக கூறியுள்ளார். நான் ஐ லவ் யூ சொல்வதென்றால் பாகுபலி பிரபாஸிடம் தான் சொல்வேன் என நகைச்சுவையாக குறிப்பிட்டார் வரலஷ்மி. இவர் உண்மையாகவே யாரை காதலிக்கிறார், யாரை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று இன்னும் தெரியவில்லை.