தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்ட நடிகை வாணி போஜன்.. கிண்டலடித்து கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள்.?

தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்ட நடிகை வாணி போஜன்.. கிண்டலடித்து கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள்.?


Actress vani bhojan latest photos

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட 'தெய்வமகள்' என்னும் சீரியலின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரையில் அறிமுகமானவர் வாணி போஜன். இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த பிரபலமானார் .

Vanibhojan

இதன் பின் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து நடித்து வந்த வாணி போஜன், சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரைக்கு கதாநாயகியாக காலடியெடுத்து வைத்தார். இவர் 'ஓ மை கடவுளே' எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

முதல் படமே வெற்றியானது தொடர்ந்த மலேசியா டு அம்னிசியா, மிரள், லவ் போன்ற படங்களிலும், வெப் சீரியஸ்களிலும் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்திருந்தார். மேலும் ச்மூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை வாணி போஜன்.

Vanibhojan

பட வாய்ப்புக்காக அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வரும் வாணி போஜன், சமீபத்தில் அளவுக்கு அதிகமான கவர்ச்சியையும் காட்டி வருகிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீச்சில் கவர்ச்சியான உடையில் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். இப்புகைபடம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.