சோனியா அகர்வால் நடிக்கும் 7ஜி படத்தின் மிரட்டும் டிரைலர் காட்சிகள்; திகில் காட்சிகளுடன் மிரட்டும் காணொளி..!Actress Sonia Agarwal Starring 7G Horror Movie Trailer Out Now 


சோனியா அகர்வால் & ஸ்ம்ருதி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் 7ஜி (7G). இப்படம் ஹாரூன் இயக்கத்தில், சித்தார்த் விபின் இசையில் தயாராகி இருக்கிறது.

பேய் படமாக உருவாகியுள்ள 7ஜி-ஐ கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார், பிஜு டான் எடிட்டிங் செய்து வழங்கி இருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. 

இந்நிலையில், 7 ஜி படத்தின் டிரைலர் காட்சிகள் வெளியாகியுள்ளன. பேய் மிரட்டல் காட்சிகளுடன் திரையை தெறிக்கவிடும் இசை டிரைலரை பார்க்கவே பய உணர்வை உண்டாக்குகிறது.