முதன் முறையாக வெளியான நடிகை சினேகாவின் குழந்தை புகைப்படம்! இதோ! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

முதன் முறையாக வெளியான நடிகை சினேகாவின் குழந்தை புகைப்படம்! இதோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஸ்னேகா. தனது சிரிப்பாலையே ரசிகர்களை மயக்கும் திறமை கொண்ட இவரை சிரிப்பழகி என ரசிகர்கள் அழைத்து வந்தனர். மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் என்னவளே என்ற தமிழ் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதன்பின்னர் ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்மந்தம் போன்று அடுத்தடுத்து படங்களில் கமிட்டான இவர் தளபதி விஜய்யுடன் வசீகரா படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

அதன்பின்னர் பல்வேறு நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் பிசியாக இருந்த சினேகா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். அடுத்தது தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஸ்னேகா.

இந்நிலையில் சினேகா, பிரசன்னா தம்பதியினருக்கு அழகிய ஆண் குழந்தை ஓன்று உள்ளது. இதுவரை பெரிதாக வெளிவராத அந்த குழந்தையின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம். 


Advertisement


ServiceTree
தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo