
Summary:
நடிகை ஸ்ரேயா கணவருடன் ரொமான்டிக் டான்ஸ் ஆடின வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ஸ்ரேயா கணவருடன் ரொமான்டிக் டான்ஸ் ஆடின வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரேயா.
மேலும் இவர் தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் ரஷ்ய தொழில் அதிபரான ஆண்ட்ரே கோஷ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கு இவர், அவ்வபோது கணவருடன் ரொமான்டிக் டான்ஸ் ஆடின வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement