சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
பாபுவின் பிறந்தநாளை கோளாகலமாக கொண்டாடிய நடிகை ஷ்ரத்தா கபூர்! வைரல் வீடியோ...
நடிகை ஷ்ரத்தா கபூர் அவரது செல்ல நாய்குட்டி பாபுவின் 10வது பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர். இவர் இந்தியாவில் உள்ள பிரபல நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் இதுவரை ஹிந்தி திரைப்படங்களில் முன்னணி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.
இவர் விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கைப் படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் சாஹோ திரைப்படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாள திரையிலும் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர்.
சினிமாவில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தலங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் உள்ளார். அந்தவகையில் அவரது செல்ல நாய்குட்டியான பாபுவிற்கு அவரது தோழிகளுடன் 10வது பிறந்தநாளை கோளாகலமாக கொண்டாடிய வீடியோ ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.