சினிமா

இந்த புஷ்பா தொப்புள் காட்டி ஆடுற புஷ்பா போல..! ஷிவானியின் வைரலாகும் டான்ஸ் வீடியோ...

Summary:

இந்த புஷ்பா தொப்புள் காட்டி ஆடுற புஷ்பா போல..! ஷிவானியின் வைரலாகும் டான்ஸ் வீடியோ...

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு  தொடரில் நடித்தும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமான சின்னத்திரை நடிகை தான் ஷிவானி நாராயணன். 

அதனைதொடர்ந்து பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அழகு பொம்மையாக  வலம் வந்து பின்னர் பாலாவுடன்  ரொமான்ஸ்சிலும் ஈடுப்பட்டு இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்ததாக பல கிசுகிசுக்கள் உருவானது. மேலும் சமூக  வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக  இருந்து விதவிதமான  கவர்ச்சி புகைப்படங்களை  வெளியிட்டு தற்போது வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்பும் கிடைத்துள்ளது.

இந்நிலையில் புஸ்பா படத்தில் உள்ள சித் ஸ்ரீராம் பாடிய ஸ்ரீவள்ளி பாடலில் நடந்து கொண்டே நடிகர் அல்லு அர்ஜூன் போடும் ஒரு ஸ்டெப்ஸ் பலரையும் கவர்ந்த நிலையில் , பிரபலங்கள் முதல் பலரும் அதை டப்ஸ்மாஸ் செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த பாடலுக்கு  ஷிவானியும் அரைகுறை  ஆடையில்  தொப்புளை காட்டி நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இந்த  வீடியோவை பார்த்த ரசிகர்கள் இது தொப்புள் காட்டி ஆடும் புஷ்பா என கிண்டலடித்து வருகின்றனர்.


Advertisement