சினிமா

பேண்ட் போட மறந்துடீங்களா? பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்! புகைப்படம்!

Summary:

Actress sanjana galrani Instagram photo

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நிக்கி கல்ராணி. இவரது சகோதரித்தான் சஞ்சனா கல்ராணி. ஒரு காதல் செய்வீர் என்ற தமிழ் படத்தில் நாயகியாக நடித்துள்ளார் சஞ்சனா கல்ராணி. மேலும் தமிழ், தெலுங்கு என 45 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் சஞ்சனா கல்ராணி.

இவர் தமிழில் அந்தளவிற்கு பிரபலம் இல்லாவிட்டாலும், கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த இவர் தற்போது ஒருசில சீரியல்களில் நடித்துவருகிறார். மேலும் 60 கு மேற்பட்ட விளம்பர படங்களிலும் நடித்துள்ளார் சஞ்சனா கல்ராணி.

இந்நிலையில் நடிகை சஞ்சனா கல்ராணி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஓன்று வைரலாகிவருகிறது. அதற்கு காரணம் அவர் உடை அணிந்தும் அணியாததுபோல இருக்கும் புகைப்படமே காரணம். இதோ அந்த புகைப்படம்.


Advertisement