சினிமா

அதிர்ச்சி! ஓரின செயற்கையாளராக மாறிய பிரபல நடிகை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Summary:

Actress rejina acting as lesbian in hindi remake

தமிழ் சினிமாவில் பிரபலமானா நடிகைகளில் ஒருவர் ரெஜினா. தமிழ் சினிமாவிற்கு வந்து நீண்ட வருடங்கள் ஆகியிருந்தாலும் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கேடி பில்லா, கில்லாடி ரெங்கா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த படமும் ரீச் ஆகவில்லை.

இந்நிலையில் ஹிந்தியில் வெளியாக இருக்கும் திரைப்படம் ஒன்றில் நடிகை ரெஜினா ஓரின செயற்கையாளராக நடித்துள்ளதாக பேச படுகிறது. அனில் கபூர், சோனம் கபூர், ஜூஹி சாவ்லா, ராஜ்குமார் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஏக் லடுகி கோ தேகா தோ ஐசா லகா படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த படம் குறித்து இது வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இது ஒரு வித்தியாசமான காதல் கதை என நடிகை சோனம் கூறி வந்த நிலையில் அதன் உண்மை அர்த்தம் தற்போதுதான் புரிந்துள்ளது.

அதே போல் சோனம் கபூரின் காதலியாக நடித்தவரும் நேற்றுவரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தார். தற்போது அவருடைய பெயரும் லீக்காகியுள்ளது. அவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா முதல் கடந்த வாரம் ரிலீஸான சிலுக்குவார்பட்டி சிங்கம் வரை சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்திருக்கும் ரெஜினா அவர்கள்தான்.


Advertisement