ப்பா.. ஜொலிக்கும் புடவையில் செம்மையா போஸ் கொடுக்கும் பிரியங்கா மோகன்..! லேட்டஸ்ட் போட்டோ வைரல்..!!

ப்பா.. ஜொலிக்கும் புடவையில் செம்மையா போஸ் கொடுக்கும் பிரியங்கா மோகன்..! லேட்டஸ்ட் போட்டோ வைரல்..!!


actress-priyanka-mohan-insta-clicks-r56yrw

கோலிவுட்ல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்து டான் படத்தில் நடித்திருந்தார். மேலும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்துள்ளார்.

அடுத்ததாக ஜெயம் ரவியின் 30-வது படத்திலும் நடிக்க இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்.

அந்த வகையில் தற்போது அவர் கருப்பு நிற புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. மேலும், இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவு வருகிறது.