சினிமா

கருப்பு பனியனில் பல பலனு கவர்ச்சி காட்டிய நடிகைபிரணிதா..! வைரல் புகைப்படம்..

Summary:

நடிகை பிரணிதா சுபாஷ் கருப்பு பனியனில் கலர் கலர்றாய் கவர்ச்சி காட்டிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை பிரணிதா சுபாஷ் கருப்பு பனியனில் கலர் கலர்றாய் கவர்ச்சி காட்டிய புகைப்படம்  ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி படத்தில் நடித்ததன் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரணிதா சுபாஷ். பின்னர் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்,  மாஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இவரது நடிப்பினாலும், அழகினாலும் ரசிகர்களை வெகுவாககவர்ந்தார்.

மேலும் அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். தற்போது பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால்  சமூக வலைத்தளகளில் பயக்கர ஆக்ட்டிவ் ஆக உள்ளார் அம்மணி. கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்சை பெற்றுவரும் இவர், தற்போது கருப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

 


Advertisement