அச்சச்சோ.. பாத்து கீழ விழுந்துறாதீங்க.. பூஜா ஹெக்டேவால் பதறிப்போன ரசிகர்கள்..! ஏன் தெரியுமா?..!!

அச்சச்சோ.. பாத்து கீழ விழுந்துறாதீங்க.. பூஜா ஹெக்டேவால் பதறிப்போன ரசிகர்கள்..! ஏன் தெரியுமா?..!!


 Actress pooja hedge infront of swimming pool image

கோலிவுட்டில் கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பலமொழி படங்களில் நடித்து பான் இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

Actress Pooja Hedge

தற்போது தனது கைவசத்தில் ஜனகனமன, சர்க்கஸ் மற்றும் சல்மான்கானுடன் கிஷி கா பாய் கிஷி கி ஜான் ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருக்கிறது. 

Actress Pooja Hedge

எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே, 20 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் பெற்றுள்ளார். சமீபத்தில் நடிகை பூஜா 1 மாதம் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றார். அவ்வப்போது சுற்றுலா பயணபுகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். 

Actress Pooja Hedge

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியின் முன்பிலிருந்து தனது மும்பை வீட்டிலிருக்கும் இவர் தற்போது தனது வீட்டு மொட்டைமாடியில் உள்ள நீச்சல் குளம் அருகே எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

மேலும் அதில் கெப்ஷனாக "நகர பெண் தன்னுடைய நகர உலகத்தில்" என்றும் கூறியுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் பக்கத்துல நீச்சல் குளம் இருக்கு. பாத்து கீழ விழுந்துறாதீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.