சினிமா

கோவிட் விழிப்புணர்வை ரசிகர்களுக்கு டிஷர்ட் போட்டு காட்டிய பயல் ராஜ்புட்! வைரல் புகைப்படம்....

Summary:

நடிகை பயல் ராஜ்புட் வெள்ளை டிஷர்டில் கோவிட் விழிப்புணர்வு காட்டிய புகைப்படம் ஒன்று இணையத்த

நடிகை பயல் ராஜ்புட் வெள்ளை டிஷர்டில் கோவிட் விழிப்புணர்வு காட்டிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது 

தமிழ் சினிமாவில் ஏஞ்சல் படத்தின் மூலம் நடிகை பயல் ராஜ்புட் தமிழில் அறிமுகமாக உள்ளார் இந்தப் படம் ஆர். எஸ். அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படவில்லை

தெலுங்கில் ஆர்எக்ஸ் 100 , வெங்கி மாமா, டிஸ்கோ ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் நடிகை பயல் ராஜ்புட்.

 

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது வெள்ளை டிஷர்டில் கோவிட் விழிப்புணர்வை ரசிகர்களுக்கு வெளிப்படுத்திய புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்...

 


Advertisement