இடுப்பை எடுப்பாய் காட்டி கலக்கல் போஸ் கொடுத்த நடிகை நிக்கி கல்ராணி! வைரல் புகைப்படம் இதோ..

இடுப்பை எடுப்பாய் காட்டி கலக்கல் போஸ் கொடுத்த நடிகை நிக்கி கல்ராணி! வைரல் புகைப்படம் இதோ..


Actress nikkigalrani latest photo

நடிகை நிக்கி கல்ராணியின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் GV பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் முதல் படம் மூலமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகினார் . அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவருகிறார் நிக்கி கல்ராணி.

டார்லிங் படத்தை அடுத்து மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகியுள்ள இருக்கும் இவருக்கும் தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறலாம். மேலும் அவர் மலையாளத்தில் இதிஹாசா 2 மற்றும் தமாக்கா என்ற படங்களிலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது மாடர்ன் உடையில் இடுப்பை எடுப்பாய் காட்டி போஸ் கொடுத்த புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.