சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
டூ-பீசில் கிறங்கவைத்த நிக்கி; கவர்ச்சி தீயால் வெதும்பும் ரசிகர்கள்.!
தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியான திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை நிக்கி தம்பொலி.

கடந்த 2019ல் மாடலிங் துறையில் நுழைந்து, 2019ல் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங்கில் அறிமுகமாகி இருந்தார்.

அதனைத்தொடர்ந்து, காஞ்சனா 3 படத்திலும் நடித்துள்ளார். எப்போதும் தனது கவர்ச்சி போட்டோவால் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நிக்கி, தற்போது உள்ளாடையுடன் போஸ் கொடுத்துள்ளார்.