அறைகுறை ஆடையில் நயன்தாராவை கட்டி அனைத்தபடி இயக்குனர் விக்னேஷ் சிவன்! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்....

அறைகுறை ஆடையில் நயன்தாராவை கட்டி அனைத்தபடி இயக்குனர் விக்னேஷ் சிவன்! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்....


actress-nayanthaara-vignesh-sivan-photo

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் .

மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள அவர் தற்போது விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Viknesh sivan

இந்நிலையில் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலிப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம். அந்தவகையில், நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கட்டி அனைத்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இதோ  அந்த புகைப்படம்..