குட்டை பாவடையில் கும்முனு போஸ் கொடுத்த நடிகை மஞ்சு வாரியர்! வைரல் புகைப்படம்....Actress manju warrier latest photo

நடிகை மஞ்சு வாரியர் குட்டை பாவடை புகைப்படம் ஒன்று இணையதளத்தி வைரலாகி வருகிறது.

மலையாள சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை மஞ்சு வாரியர். இவர்  வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மூலம் தனுஷின் மனைவியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர்.

இந்நிலையில் மஞ்சு வாரியர் கைவசம் தற்போது மோகன்லாலுடன் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம், மம்முட்டியுடன் தி பிரீஸ்டு, நிவின் பாலியுடன் படவெட்டு என ஏராளமான படங்கள் உள்ளன. 

அதனை தொடர்ந்து மலையாளம், தமிழ் என கொடிகட்டி பறக்கும் மஞ்சு வாரியார் அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் . அதாவது கல்பேஷ் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் உருவாகும் அமெரிக்கி பண்டிட் என்ற பாலிவுட் படத்தில், மாதவனுக்கு ஜோடியாக நடிக்க மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது போபாலில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், குட்டை பாவாடை சட்டையில் கும்முனு உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.