சொட்ட.. சொட்ட மழையில் நனைந்து தாறுமாறு கவர்ச்சியில் இளசுகளை தவிக்கவிடும் க்ரீத்தி ஷெட்டி ஹாட் போட்டோஸ்.

தெலுங்கு சினிமாவில் உப்பெனா என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை க்ரீத்தி ஷெட்டி. மேலும் ராம் பொத்தினேனியுடன் இணைந்து தி வாரியர், கஸ்டடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஷ்யாம் ஷிங்கராய், பங்கராஹீ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ஜீனி திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது விதவிதமான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது மழையில் நனைந்து கையில் குடையை பிடித்தபடி குட்டிபாவாடையில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிடுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.