ஜாக்கெட் இல்லாமல் குத்தவச்சு கும்முனு போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படங்கள்....

ஜாக்கெட் இல்லாமல் குத்தவச்சு கும்முனு போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படங்கள்....


actress-keerthi-suresh-latest-photo

தென்னிந்திய முழுவதும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர், நடிகையர் திலகம் படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார்.

கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.  இந்நிலையில் அண்ணாத்த படத்தைப் போலவே தெலுங்கிலும் கீர்த்தி சுரேஷ்க்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தங்கையாக நடிக்கிறார்.

தற்போது மலையாளத்தில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தில் நடித்து வருகிறார். தற்போது ஜாக்கெட் இல்லாமல் குத்தவச்சு  கும்முனு காட்டிய முரட்டு போஸ்  புகைப்படங்களை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ்களை  பெற்று வருகிறது.