சினிமா

37 வயதில் 9 வயது மகனின் உடையை மாற்றி மாற்றி போட்டு குத்தாட்டம் போட்ட அஜித் பட நடிகை கனிகா.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

Summary:

Actress kanikha latest tik tok video

நடிகர் அஜித் நடித்த வரலாறு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் கனிகா. ஒருசில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் நடிகை கனிகா. தமிழில் இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் அமையாவிட்டாலும் மலையாள திரைப்படங்களில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தமிழை பொறுத்தவரை எதிரி, ஆட்டோகிராப், ஓ காதல் கண்மணி போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் அணைத்து மொழிகளிலும் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதை அடுத்து அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழக்கையில் செட்டில் ஆகி விட்டார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்போது புகைப்படம், வீடியோ வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், தன்னுடைய உடையை மகனுக்கும், மகனின் உடையை தானும் அணிந்து கொண்டு நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த வீடியோ.


Advertisement