லிப் டு லிப் கிஸ்.. என்ன ஒரு லவ்.. நடிகை ஐஸ்வர்யா ராய் பாசத்தை பகிர்ந்த புகைப்படம்!

லிப் டு லிப் கிஸ்.. என்ன ஒரு லவ்.. நடிகை ஐஸ்வர்யா ராய் பாசத்தை பகிர்ந்த புகைப்படம்!


actress-iswarya-raai-photo

நடிகை ஐஸ்வர்யா ராய் அவரது மகளுக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்த புகைப்படம்.

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய். 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இவர் தமிழ், ஹிந்தி என பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் இவர் நடித்த ஜீன்ஸ், எந்திரன் போன்ற படங்கள் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 
ஆராத்யா என்ற அழகான மகள் உள்ளார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் அவரது மகளுக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்து அன்பை பகிர்ந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் பெற்று வருகிறது. இதோ அந்த புகைப்படம்...