நடிகை கௌதமியின் மகளா இவங்க? இளம் ஹீரோயின் போலவே இருக்காங்க!! வைரல் புகைப்படம்..

நடிகை கௌதமியின் மகளா இவங்க? இளம் ஹீரோயின் போலவே இருக்காங்க!! வைரல் புகைப்படம்..


Actress gowthami daughter photos goes viral

நடிகை கௌதமியின் மகள் புகைப்படம் ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை கௌதமி. ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு என 90 காலகட்டங்களில் அனைத்து பெரிய ஹீரோக்களின் படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார் கௌதமி. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் , மலையாளம் ஒரு பல மொழி படங்களில் ஒரு ரவுண்டு வந்தார்.

கௌதமி

1998 ஆம் ஆண்டு சந்தீப் பட்டியா என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட இவர் அதன்பின்னர் குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார். மேலும் ஒரு பெண் குழந்தைக்கு தாயானார். அவர் பெயர் சுப்புலெட்சுமி. ஆனால் திருமணம் முடுந்த அடுத்த வருடமே விவாகரத்தும் ஆகிவிட்டார்.

மேலும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட இவர் அதில் இருந்து மீண்டு வந்ததோடு லைப் அகைன் அறக்கட்டளை மூலம் சேவைகள் செய்துவருகிறார். இந்நிலையில் இவரது மகள் தற்போது வளர்ந்து பெரிய பெண்ணாக மாறிவிட்டநிலையில், அவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

கௌதமி