அடடே.. கிளாமர் குயின் திவ்யபாரதியா இது!! குடும்ப குத்துவிளக்கா சொக்கவைக்கிறாரே!! வைரல் புகைப்படம்!!

அடடே.. கிளாமர் குயின் திவ்யபாரதியா இது!! குடும்ப குத்துவிளக்கா சொக்கவைக்கிறாரே!! வைரல் புகைப்படம்!!


actress-divyabharathi-latest-photo-viral-QCW9KY

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வரும் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் "பேச்சுலர்". இந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் திவ்யபாரதி.   கவர்ச்சியாக நடித்த இவர் முதல் படத்திலேயே ரசிகர்களிடையே பிரபலமானார்.

மேலும் நடிகை திவ்யபாரதி பிக்பாஸில் பிரபலமான முகென் ராவ்க்கு ஜோடியாக "மதில் மேல் காதல்" என்ற படத்திலும் நடித்துள்ளார். அவர் தற்போது ஷிவ் மோஹா இயக்கத்தில் நடிகர் கதிருடன் இணைந்து ஆசை என்ற படத்தில் நடித்துள்ளார். 

நடிகை திவ்யபாரதி சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கக் கூடியவர். அவர் அவ்வப்போது கிளாமராக, பிகினி உடையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்துவார். இந்த நிலையில் அவர் தற்போது மஞ்சள் நிற புடவையில் அசத்தலாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bachelor