அடடே.. சூரரைப் போற்று ஹீரோயினா இது.! செம ஹாட்டாக இப்படி இறங்கிட்டாரே! மெய்மறந்து பார்த்த ரசிகர்கள்!!

அடடே.. சூரரைப் போற்று ஹீரோயினா இது.! செம ஹாட்டாக இப்படி இறங்கிட்டாரே! மெய்மறந்து பார்த்த ரசிகர்கள்!!



actress-aparna-balamurali-latest-photos-viral

தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் அபர்ணா பாலமுரளி. இவர் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். மேலும் சர்வம் தாள மயம் என்ற படத்திலும் அவர் நடித்துள்ளார். 

தொடர்ந்து சூரரைப் போற்று திரைப்படத்தில் அபர்ணாவின் பேச்சு, நடிப்பு, காந்த பார்வை ஆகியவை ரசிகர்களின் மனதை பெருமளவில் கவர்ந்தது. படத்தில் சூர்யாவின் மனைவியாக நடித்திருந்த இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. தொடர்ந்து அவர் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷங்க படத்திலும் நடித்திருந்தார். மேலும் தீதும் நன்றும் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் நடிகை அபர்ணா பாலமுரளி மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது வெள்ளை உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் சூரரைப் போற்று ஹீரோயினா இது! என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.