குண்டா இருந்த அனுஷ்கா இப்படி ஒல்லியா மாறிட்டாரே! புகைப்படம்!

குண்டா இருந்த அனுஷ்கா இப்படி ஒல்லியா மாறிட்டாரே! புகைப்படம்!


Actress anushka photo fat to slim

தான் நடித்த அருந்ததி திரைப்படம் மூலம் அணைத்து ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகை அனுஷ்கா. முதன்முதலில் தமிழில் நடிகர் மாதவன் உடன் இரண்டு திரைப்படத்தில் நடித்திருந்தார். அத்திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவு வரவேற்ப்பை அனுஸ்காவிற்கு தரவில்லை. மீண்டும் தெலுங்கிற்கே சென்ற அனுஷ்கா வரிசையாக ஹிட் கொடுத்தார்.

மீண்டும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான வேட்டைக்காரன் திரைப்படத்தில் தோன்றி ரசிகர்கர்களை கவர்ந்தார். அதை தொடர்ந்து ரஜினி, விஜய், விக்ரம், சூரியா, ஆர்யா என தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.

anushka

மேலும் இவர் நடித்த அருந்ததி, பாகுபலி ,பாகமதி போன்ற படங்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வசூலை அள்ளிக் கொடுத்தது. 

இவ்வாறு தமிழ் தெலுங்கு மலையாளம் என பிஸியாக இருந்த அனுஷ்கா கையில் தற்போது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் எதுவும் இல்லை.

மேலும் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டிய அனுஷ்கா அதன்பின் யோகா , ஒர்க்அவுட்,உணவு கட்டுப்பாடு என பலவற்றை பின்பற்றினாலும் உடல் எடை குறையாமல் அவதிப்பட்டு வந்தார்.

சமீப காலமாக நடிக்காமல் எடையை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் எடுத்துக்கொண்டார். தற்போது மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி இருப்பதால் வாய்ப்புகள் வருகின்றதாம். இதன் மூலம் பரவிய பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

anushka