சின்ன பிள்ளைன்னு மனுசுல நினைப்பு... கொடி பட நடிகை செய்ற வேலைய்ய பாத்தீங்களா! வைரல் புகைப்படம்....



Actress anupama parameswaran latest photo

நடிகை அனுபமா பரமேஷ்வரனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மலையாள சினிமாவில் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமாகி ஏராளமான ரசிகர்களை பெற்றவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார்.

மேலும் தமிழ் சினிமாவில் தனுஷ்கு ஜோடியாக கொடி என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றார். பின்னர் அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளிப்போகாதே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் அனுபமா சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது அவரது சகோதரருடன் சின்ன பிள்ளை போல் லூட்டி அடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.