சினிமா

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகை அஞ்சலி! வைரல் புகைப்படங்கள்!

Summary:

Actress anjali latest slim photos

அங்காடித்தெரு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அஞ்சலி. இந்த படம் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் என்றே கூறலாம். தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்பு ஒருசில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் நடிகை அஞ்சலி. அதன்பின்னர் கற்றதுதமிழ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ஆயுதம் செய்வோம், அங்காடி தெரு போன்ற படங்களில் நடித்தார்.

https://cdn.tamilspark.com/media/18049ct2-Anjali--compressed.jpg

அங்காடி தெரு படம் இவருக்கு மிகப்பெரிய இடத்தை பெற்றுக்கொடுத்தது. அதன்பின்னர் வரிசையாக படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் நடிகை அஞ்சலி. இந்நிலையில் பிரபல நடிகை ஜெய்யுடன் காதல் கிசு கிசுவில் சிக்கினார்.

சமீப காலமாக உடல் எடை கூடி பார்ப்பதற்கு கொளுக்கு மொலுக்குனு இருந்த நடிகை அஞ்சலி தீவிர உடற்பயிற்சிக்கு பிறகு உடல் எடையை குறைந்து பார்ப்பதற்கே மிக ஒல்லியாக அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.


Advertisement