நீச்சல் உடையில் ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட அனேகன் பட நடிகை! புகைப்படம் உள்ளே!

நீச்சல் உடையில் ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட அனேகன் பட நடிகை! புகைப்படம் உள்ளே!


Actress amaira released new swim suite photo

ஹிந்தியில் இஷாக் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அமைரா தஸ்தூர். இந்த திரைப்படம் சரியாக ஒட்டாத நிலையில் தனுஷ் நடித்த அனேகன் படம் மூலம் தமிழுக்கு வந்தவர். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தந்தது.

அனேகன் திரைப்படத்தை தொடர்ந்து மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்திருந்தார் அமைரா. இதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதை தொடர்ந்து நடிகர் ப்ரூஸ் லீ உடன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகினர் அமைரா.

இந்நிலையில் அமைரா தற்போது நீச்சல் குளத்தில் இருக்கும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Actress amaira