சினிமா

நடிகர் விஜய் சேதுபதியின் நிஜ வாழ்க்கையில் மலர்ந்த காதல் கதை.

Summary:

actor vijay sethupathi- true love in our life

தமிழ் சினிமாவில் அணைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்படுகிறவராக  விஜய் சேதுபதி உள்ளார்.  இவரின் இயல்பான நடிப்பு மற்றும் பேச்சு படம் பார்ப்பவர்களுக்கு  தமது எரியா, 
தெரு, பக்கத்து வீட்டுப்பையன் என அணைத்து  கேரெக்ட்ரயும் நியாபகப்படுத்திவிடுவார். எனவே அவருடை நடிப்பு  பலராலும் அதிகம் ரசிக்கப்பட்டு பகிரப்படுகிறது.


சமீபத்தில் வெளியான ' நானும் ரவுடி தான்' படத்தில் இவருடைய மகனும் , மகளும் நடிப்பதாக இருந்தது ஆனால் இவரின் மகன் மட்டும் நடித்திருந்தார். மனைவியின் புகைப்படத்தை விஜய் சேதுபதி வெளியிடாமல் இருந்தார். தற்போது இவரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

Image result for actor vijay sethupathi family photos

இவர் துபாயில் வேலை செய்த போது நண்பரின் மூலமாக  
அறிமுகமாகி ஆன்லைன் மூலமாக  காதலித்தாராம்.  மேலும், இவரின் மனைவி கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த  மலையாளியாம்.  இவரின் மனைவி ஜெஸ்ஸியை 20 வயதில் திருமணம் செய்துள்ளார். . இவரின் மனைவியை முதலில் பார்த்ததே திருமண  நிச்சயதார்தத்தின் போது  தானாம்.


Advertisement