இந்தியா சினிமா

கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் அறிவித்தார் தோனி!

Summary:

Actor sushanth singh donated 1 crore to kerala flood relief fund

கேரளா மாநிலத்தில் கடந்த நூறு வருடங்களுக்கு பிறகு கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மக்கள் அனைவரும் தங்க இடம் இல்லாமல் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார். உன்ன உணவில்லாமல், தங்களது உடைமைகளை இழந்து உறவுகளை இழந்து தவித்துவருகின்றனர்.

உலகின் பல மொழிகளில் இருந்து கேரளாவிற்கு நிவாரணங்கள் குவிந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் கேரளா மக்களுக்காக ஒரு கோடி ரூபாயை நிவாரண நிதியாக ‘தோனி’ படத்தில் டோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங்க ராஜ்புத் அளித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரக்ளரு படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத், கேரளா மக்களுக்காக ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி அளித்துள்ளார். அவரின் இன்ஸ்டாகிராம் பாலோவர்களின் வேண்டுகோளை ஏற்று இதை அவர் செய்ததாக கூறியுள்ளார்.


கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது முதல் அதுகுறித்து சமூக வலைத்தளங்களில் சுஷாந்த் சிங் பதிவிட்டு வந்தார். மேலும், அவரது வலைதள கணக்குகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்தின் வரைபடங்களையும் பகிர்ந்து வந்துள்ளார்.


Advertisement