சினிமா என்பதையும் மறந்து கதறி அழுத நடிகர் சிம்பு! வெளியான பரபரப்பு வீடியோ!Actor simbu cried at dubbing spot

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர்போன நடிகர் என்றால் அது சிம்பு. ஏதாவது ஒரு சர்ச்சை இவரை பற்றி வந்துகொண்டேதான் இருக்கும். ஆனால், தனக்கு எதிராக எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் அதையெல்லாம் தூக்கி தூர வீசி வெற்றியை நோக்கி பயணிப்பவர்தான் நம்ம சிம்பு.

சமீபத்தில் வந்தா ராஜாவாகத்தான் படத்தில் நடித்திருந்தார் சிம்பு. படம் வெளியாவதற்கு முன்னர் சிம்பு பேசிய வீடியோ ஒன்று வைரலாகி சர்ச்சையானது. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் தோல்வி படமாகவே அமைந்தது.  

simbu

லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, சுந்தர் சி இயைந்த படத்தை இயக்கியிருந்தார். படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆனா நிலையில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சிம்பு பேசி அழுத டப்பிங் வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த டப்பிங் வீடியோவில் நாம் செய்த்தவது டப்பிங் என்பதையும் மறந்து உண்மையாகவே கண்ணீர் விட்டு அழுதுள்ளார் நடிகர் சிம்பு. இதோ அந்த வீடியோ.