கதாநாயனாக அறிமுகமாகும் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! விபரம் இதோ.!

கதாநாயனாக அறிமுகமாகும் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! விபரம் இதோ.!



actor-raghava-lawrence-brother-elvin-movie-name-as-bull

 

தமிழ் திரையுலகில் நடிகராகவும், நடன இயக்குனராகவும் கலக்கி வரும் ராகவா லாரன்ஸ், பல ஏழை மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆசிரமம் வைத்து நடத்தி வருகிறார். இவரின் மனதிற்கேற்ப ரசிகர்கள் கூட்டத்தையும் அவர் பெற்றவர். 

இவரின் சகோதரர் லெனின் காஞ்சனா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். பின், அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது. 

raghava lawrence

ராகவா லாரன்ஸ் மற்றும் எல்வின் சேர்ந்து நடிக்கும் திரைப்படத்திற்கு புல்லட் என பெயரிடப்பட்டுள்ளது. இன்னாசி பாண்டியன் இயக்கத்தில், சாம் இசையில், 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் படம் உருவாகிறது.