இரவு 9 மணி முதல் 12 மணிவரை தல அஜித்துடன்! பிரபல மாஸ் நடிகர் பிளாஷ் பேக்..!

இரவு 9 மணி முதல் 12 மணிவரை தல அஜித்துடன்! பிரபல மாஸ் நடிகர் பிளாஷ் பேக்..!


actor-prsanth-sharing-sweet-memories-with-thala-ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவாறாக இருந்தவர் நடிகர் பிரசாந்த். விஜய், அஜித் இவர்களுக்கெல்லாம் போட்டியாக இருந்தவர். பல பெண்களின் கனவு கண்ணன் நடிகர் பிரசாந்த் அவர்கள். தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் ராம் சரண் நடிக்கும் ஒருபடத்தில் அவருக்கு நண்பராக நடித்து வருகிறார் பிரசாத். இதைப்பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டது.

நடிகர் பிரசாந்த் மற்றும் அஜித்தும் இணைந்து 1996 ஆம் ஆண்டு’கல்லூரி வாசல்’ என்ற படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடிகர் பிரசாந்த் வித்யாசமான கெட்டப்பில் நடித்திருந்தார். இந்நிலையில் தனக்கும் தல அஜித்துக்கும் இடையே இருக்கும் நட்பு பற்றி பேசியுள்ளார் பிரசாந் அவர்கள்.

Ajith

நானும், அஜித்தும் இன்றுவரை நல்ல நன்பர்காளாகத்தான் உள்ளோம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இரண்டு குடும்பமும் சேர்ந்து வெளியே செல்வோம் என்று கூறியுள்ளார். அவ்வாறு ஒருமுறை ஒரு ஹோட்டலில் தங்கினோம் அப்போது அந்த ஓட்டலில் இரவு வேலையில் கார் பார்க்கிங்கில் இருக்கும் கார்களை வெளியே எடுத்துவிட்டு நாங்கள் இருவரும் வாலிபால் விளையாடினோம்.

நாங்கள் இருவரும் 9 மணி முதல் 12 மணி வரை விளையாடிக்கொண்டிருப்போம் என்று தனது பசுமையான நினைவுகளை பகிர்ந்துகொண்டார் நடிகர் பிரசாந்த்.