கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
நடிகர் நகுலா இது?? இப்போ எப்படி இருக்காருதெரியுமா? புகைப்படம் உள்ளே

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் நகுல். இவர் பிரபல தமிழ் நடிகை தேவயானியின் தம்பி என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
நகுல் தமிழ் நடிகர் மற்றும் பின்னணிப் பாடகரும் ஆவார். காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமாகினார். சில வருடங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
தற்போது எந்தவொரு படங்களில் நடிக்காமல் தன்னுடைய தொழிலில் ஆர்வம் காட்டி வருகிறார் நடிகர் நகுல்.
இந்நிலையில் நகுல் கடுமையாக உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடலமைப்பையே முற்றிலுமாக மாற்றியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றது. அதனை பார்த்த ரசிகர்கள் நகுலா இது? இப்படி மாறிட்டாரு என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.