விஜய் ஆண்டனி மகளின் இறப்புக்கு காரணம் இதுதானாம்; உண்மையை போட்டுடைத்த பிரபல பின்னணி பாடகி.!Vijay antony daughter death issue RJ suchithra statement

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என பன்முகத்தன்மையுடன் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கியவர் பின் நடிகராக அறிமுகமானார்.

மீரா தற்கொலை

சமீபத்தில் இவரின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்தார். தற்போது வரை அவரின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து எந்தவொரு தகவலும் தெரியவில்லை. 

இதையும் படிங்க: விஜயை தொடர்ந்து அரசியலுக்கு வர அடித்தளமிடும் சூர்யா?... நிர்வாகிகள் விறுவிறுப்புடன் நியமனம்.!

சுசித்ராவின் சர்ச்சை பேட்டி: 

இதனிடையே யூடியூப் தளங்களில் பிரபல பின்னணி பாடகியான சுசித்ரா தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்த பல சர்ச்சைக்குரிய விஷயங்களை தெரிவித்து பலரையும் அதிர்ச்சியால் ஆழ்த்தி வருகிறார். 

விஜய் ஆண்டனியின் பிளாஸ்டிக் சர்ஜரி

விஜய் ஆண்டனியின் மகளான மீராவின் தற்கொலை குறித்து அவர் கூறியுள்ள தகவலில், விபத்தில் சிக்கியிருந்த நடிகர் விஜய் ஆண்டனிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. 

மீரா தற்கொலைக்கான காரணம் இதுவா?

அதனை தொடர்ந்து மீராவும் நடிகையை போல அழகாக மாற விரும்பி பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய நினைத்தாகவும், அதற்கு விஜய் ஆண்டனி மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த மீரா தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: "இது நடந்தா நான் அரசியலுக்கே வரமாட்டேன்.!" -விஷால் விட்ட சவால்.!