அடடே.. பரத்தின் இரட்டை மகன்களை பார்த்துள்ளீர்களா?.! நல்லா வளர்ந்துட்டாங்களே..! செம்ம கியூட்டா இருக்காங்க..!!

அடடே.. பரத்தின் இரட்டை மகன்களை பார்த்துள்ளீர்களா?.! நல்லா வளர்ந்துட்டாங்களே..! செம்ம கியூட்டா இருக்காங்க..!!


Actor barath twins boys

கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான "பாய்ஸ்" திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் பரத். இவர் அதன்பின் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பல நடித்துள்ளார். 

இவரது நடிப்பில் வெளிவந்த பல படங்களும் கலவையான விமர்சனங்களுடன் வெற்றியை பெற்றுள்ளது. இவருக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு ஜெஷ்லே என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு இரட்டை மகன்கள் பிறந்தனர்.

தற்போது அவர்களுக்கு 4 வயதாகி வரும் நிலையில், பரத் தனது மகன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பிறந்தநாள் வாழ்த்து கூறி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.