கைக்குழந்தையோடு கொஞ்சி விளையாடும் இளையதளபதி! வைரலாகும் வீடியோ

Summary:

Actir vijay playing with cute baby

இளையதளபதி விஜய் என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் பிடித்த ஒரு சிறந்த நடிகர். இவர் திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் நல்ல பழக்கவழக்கங்களோடு வாழ்ந்து வருபவர்.

பொதுவாக இவர் நிஜவாழ்க்கையின் நிகழ்வுகள் வெளி உலகுக்கு தெரிவதில்லை தெரிய படுத்தவும் அவர் விரும்புவதில்லை. இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கைக் குழந்தையோடு விளையாடும் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


Advertisement