சினிமா

பெண் இனத்தோட வெட்ககேடு! தாய்கிழவிக்கு நேரம் வந்துவிட்டது! மீரா மிதுனை வெளுத்து வாங்கிய பிக்பாஸ் பிரபலம்!

சர்ச்சைகளுக்கு பெயர் போன பிக்பாஸ் மீரா மிதுன் தமிழ் சினிமாக்களில் வாரிசு நடிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும்,  விஜய் மற்றும் சூர்யா நெபடிசம் ப்ராடெக்டுகள், கோலிவுட் மாஃபியாவை பார்த்து அனைவரும் பயப்படுகிறார்கள்  என்று சமூக வலைதளங்களில் மிகவும் மோசமாக பேசி தொடர்ந்து  வீடியோக்களை வெளியிட்டு வந்தார். 

இதனால் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் கடுப்பாகி மீரா மிதுனை திட்டி வறுத்தெடுத்தனர். இந்த நிலையில் மீரா மிதுன் விஜய் மற்றும் சூர்யா மனைவிகளை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் அவதூறாக பேசி வீடியோவை வெளியிட்டிருந்தார். இதனை கண்ட பலரும் கொந்தளித்து போனர்.  மேலும் விஜய் ரசிகர்கள் அவரை கண்டித்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.அதுமட்டுமின்றி அவர் மீது புகாரும் அளித்துள்ளனர்.

இந்நிலையில் இதனை குறித்து மிகவும் ஆவேசமாக காமெடி நடிகை ஆர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், மென்மையான குடும்பத்தலைவி சங்கீதா அக்கா, நடிகையாக இருப்பினும் ஜோ..தீ. என்று எல்லா மக்களுக்கும் தெரியும்... தரமற்ற தாய்கிழவிக்கு தவடை கிழியும் நேரம் வந்துவிட்டது.வன்மையாக கண்டிக்கிறேன் பெண் இனத்தின் வெட்கக்கேடு இதெல்லாம். மாதர் சங்கம் காதில் கேக்கலையா??" என பதிவிட்டுள்ளார்.

 


Advertisement