மீரா மிதுன் ரசிகர்கள் மட்டும் இந்த பதிவில் உள்ளே இருக்கும் புகைப்படத்தை பாருங்கள்.! உங்களுக்காவே சிரமப்பட்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்!

மீரா மிதுன் ரசிகர்கள் மட்டும் இந்த பதிவில் உள்ளே இருக்கும் புகைப்படத்தை பாருங்கள்.! உங்களுக்காவே சிரமப்பட்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்!



9echafr

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீராமீதுன். ஒரு பிரபல மாடல் அழகியான இவர் தமிழ் சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சில கெட்டபெயர்களை வாங்கிக்கொண்டார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே பல சர்ச்சைகளில் சிக்கிய இவர், பிக்பாஸ் சீசனில் சக போட்டியாளர்களால் வெறுக்கப்பட்டார். பிக்பாஸ் சீசனுக்கு பிறகு சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் மீரா மிதுன் அடிக்கடி தனது க வர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், சமீபத்தில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Bigg boss

Bigg boss