உச்சத்தை எட்டும் பெட்ரோல் டீசல் விலை!. அதிரவைக்கும் விலை உயர்வு!.



petrol diesel price increased


கச்சா எண்ணையின் விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகிய காரணங்களால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது பலமடங்கு உயர்ந்துள்ளது., இதனால் மக்களுக்கு தேவையயன அத்தியாவசிய பொருட்களின் விளையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்திக்கொண்டு வருவதால் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.26 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.04 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.26 ஆக உள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.04 ஆக உள்ளது. நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 22 பைசாவும் மற்றும் டீசல் 31 பைசாவும் உயர்ந்துள்ளன.