கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடி குறைப்பு!! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!

தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரம்:
தங்கம் மக்களுக்கு அத்தியாவசிய பொருள் அல்ல ஆனாலும் மக்கள் தங்கம் மற்றும் வெள்ளியை போட்டிபோட்டு வாங்குகின்றனர். சர்வதேச சந்தைகளில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட் ரூ.3,181 எனவும், 1 சவரன் ரூ.25,448 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், வெள்ளியின் விலை நேற்றைய விலையில் இருந்து சுமார் 20 காசுகள் குறைந்து 1 கிராம் வெள்ளியின் விலை ரூ. 41.30 ஆகவும்., 10 கிராம் வெள்ளியின் விலையானது ரூ.413 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.