சினிமா பிக்பாஸ்

இருட்டு அறையில் ஆண் நண்பருடன் மிகவும் கவர்ச்சியான நடனம் ஆடிய பிக்பாஸ் மீரா மிதுன் – வீடியோ

Summary:

mera methun

பிக்பாஸ் சீசன் 3ல் ஒரு போட்டியாளராக மாடல் மீராமிதுன் கலந்துகொண்டார். இவர் மிஸ் குயின் ஆஃப் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா ஆகிய போட்டிகளில் அழகிப்பட்டம் வென்றுள்ளார்.

மேலும் இவர் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்தக் கூட்டம் ஆகிய படங்களில் நடித்தவர். இவர் மோசடி செய்ததாக செய்திகள் வெளியானதால் மிஸ் சவுத் இந்தியா பட்டம் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16-வது போட்டியாளராக மீரா மிதுன் கலந்துகொண்டார். ஆரம்பம் முதலே இவரது நடவடிக்கையால் பிக்பாஸ் வீட்டிற்குள் பல சர்ச்சைகள் ஏற்பட்டன. கடையில் இந்த கடந்த வாரம் இறுதியில் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த உடனே தனது மாடலிங் வேலையை மீண்டும் தொடர துவங்கிவிட்டார். 

இந்நிலையில் தற்போது இருட்டு அறையில் ஒரு ஆண் நபருடன் நடனமாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அன்று சேரன் அவர்கள் தொட்டதற்கு மீரா மிதுன் இதுவரை என்னை யாரும் இப்படி தொட்டதில்லை என்று கூறினார். ஆனால் இவ்வளவு கேவலமாக ஒரு ஆண் நண்பருடன் மிக நெருக்கமாக நடனம் ஆடுவது மட்டும் சரியா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Advertisement