ஆத்தாடி என்னமா பேசுது இந்த குழந்தை!. வைரலாகும் வீடியோ!.

female child crying and fight with her mom


female child crying and fight with her mom


தற்போதைய வாழ்க்கை முறையில் குழந்தைகள் வளர்ப்பு என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயமாக உள்ளது. ஏனெனில் முந்தய காலங்களில் சிறு குழந்தைகள் செய்யும் சேட்டைகள் குறைந்த அளவாகவே இருக்கும். 

மேலும் பெற்றோர்கள், முந்தய கால குழந்தைகளிடம் வார்த்தையை உயர்த்தி பேசினால் குழந்தை சைலண்ட் ஆகிவிடும். ஆனால் தற்போதைய குழந்தைகள் பெற்றோர்கள் எது பேசினாலும் எதிர்த்து மறுப்பு பேச்சு பேசிவிடுகின்றனர்.

ஆலங்குடியைச் சேர்ந்த டேனியல் பாஸ்கர் என்பவரின் மகள், தனது தாயிடம் அழுதபடி எது பேசினாலும் எதிர்த்துப் பேசுகிறார். ஆனால் தந்தை  வந்தபிறகு எதுவும் செய்யாதது போல் மாறிவிடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.